Saturday, October 8, 2011

உறக்கம் !


வானவில் படுக்கை கட்டி
மேகப் போர்வை போர்த்தி 
மயில் தன் சிறகு  விரித்து
காற்று வீச 
முழு மதியாய் உறங்குகிறாள் 
என் தேவதை !

--விஜய் ஆனந்த் 

No comments:

Post a Comment