Monday, February 20, 2012

எத்தனை புள்ளிக்கோலம் நீ !



உன் 
உடம்பில் உள்ள மச்சங்களை 
எண்ணிச்சொல் பெண்ணே !
நீ
எத்தனை புள்ளிக்கோலம் 
என்று எனக்கு தெரிய வேண்டும் !

-- விஜய் ஆனந்த்

No comments:

Post a Comment