இதயத்தில் சுமக்கிறேன் உன்னை...சுமை எனத் தெரிந்தும் சுகமாக.........
Wednesday, May 25, 2011
வண்ணத்துப்பூச்சிக்கு பிறந்த நாள்
என் வாழ்க்கையே
உன் நினைவுகளுடன் தான்
என்றாகிவிட்ட போது
நீ தொலை தூரத்தில் இருந்தால் என்ன ?
தொடும் தூரத்தில் இருந்தால் என்ன ..?...பெண்ணே..!
--
என் இனிய வண்ணத்துப்பூச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.....
--
நினைவுகளுடன்..
விஜய் ஆனந்த்
No comments:
Post a Comment